சோழவந்தானில் மண்டகப்படி:

சோழவந்தான் எம்.வி.எம் மருது மண்டகப்படியில் அருள்மிகு ஸ்ரீ கள்ளழகர் எழுந்தருளினார். இதில் பாஜக மாநில விவசாய அணி துணை தலைவர் மணி முத்தையா, திமுக கவுன்சிலர்கள் மருது பாண்டியன், வள்ளிமயில் உள்ளிட்ட எம். வி.எம் குழுமத்தினர் பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: