மதுரையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல ் திறப்பு விழா:

மதுரையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா:

மதுரை:

கோடை கால வெப்பத்தில் இருந்து தமிழக மக்களின் தாகத்தை காக்கும் வகையில், நீர் மோர் பந்தலை அமைக்க வேண்டும் என்று தி.மு.க. வினருக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதன்படி, மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு நீர் மோர் பந்தலை, நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர், குளிர்பானங்கள், நுங்கு உள்ளிட்டவற்றை வழங்கினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: