மதுரைக்கு வந்த அழகர்: பக்தி பரவசம்:

மதுரை நகர் பகுதியில் பக்தர்கள் கள்ளழகரை பக்திப் பரவசத்துடன் வரவேற்பு:

மதுரை:

மதுரை நகருக்குள் வந்த கள்ளழகர் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ,
கள்ளழகர் சனிக்கிழமை காலை மதுரை வைகை ஆற்றில் இறங்குகிறார். அதற்காக, அழகர் மலையை விட்டு புறப்பட்டு, கள்ளழகர் மதுரை நகருக்குள் வந்தடைந்தார். கள்ளழகரை, ஏராளமான பக்தர்கள் மதுரை டி.ஆர்.ஓ. காலனி பகுதியில் பக்திப் பரவசத்துடன் வரவேற்றனர். மதுரை நகரில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான வெப்பம் நிலவியது.
இப்பொழுது தொடர்ந்து மழை பெய்து வருவதால், நகரில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியுள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: