புத்தகத் திருவிழா:

சிவகங்கையில் புத்தகத்திருவிழா:

சிவகங்கையில், புத்தகத் திருவிழாவை துவக்கி வைத்தார், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் .உடன், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி மற்றும் அரசு அதிகாரிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: