பாலப்பட்டி அருள்மிகு வெற்றி அய்யனார் திர ுக்கோவில் மகா கும்பாபிஷேக விழா:

பாலப்பட்டி வெற்றி அய்யனார் திருக்கோயில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா:

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம், வடக்கு வட்டம், பாலப்பட்டி கிராமத்தில் ஸ்ரீவெற்றி அய்யனார்,ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பணசாமி பிரதிஷ்டை, அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
நடைபெற்றது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை, திருவெற்றியூர் அய்யனார் நொண்டிச்சாமி பங்காளிகள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: