சோழவந்தான், எம். மருது திரையரங்கில் பீஸ்ட் பட வெளியீட்டு விழா:
விஜயின், கட்அவுட்டிற்குபாலாபிஷேகம்.
செய்தும்,
ரசிகர்கள் கேக் வெட்டியும் கொண்டாட்டம்:
சோழவந்தான்:
மதுரை மாவட்டம், சோழவந்தான் எம். மருது திரையரங்கில், விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் இன்று வெளியாவதை முன்னிட்டு.
நேற்று
மாலை, திரையரங்க வளாகத்தில் உரிமையாளரும், சோழவந்தான் பேரூராட்சி 8வது வார்டுதிமுக கவுன்சிலர்
லயன்ஸ் டாக்டர்.எம் மருதுபாண்டியன், விஜய் நற்பணி மன்றத்தினர் கேக் வெட்டி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
தியேட்டர்
வளாகத்தில், ராட்சத திரையில் விஜய் திரைப்பட பாடல்கள் ஒளிபரப்பப்பட்டன. ரசிகர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்டனர். வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பிளக்ஸ் போர்டுகளில் ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.
இரவு
முழுவதும்,
விஜய்
ரசிகர்கள்
கொண்டாட்டத்தில்
ஈடுபட்டனர்.