ஸ்ரீ ராஜராஜன் பொறியியற் கல்லுாரி மாணவர் கள் மாநில அளவிலான கபாடிபோட்டியில் முதலிடம்

ஸ்ரீ ராஜராஜன் பொறியியற் கல்லுாரி மாணவர்கள் மாநில அளவிலான கபாடிபோட்டியில் முதலிடம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடிசெஞ்சையில்மாநிலஅளவிலானமாபெரும்கபாடிபோட்டி நடந்தது.

காரைக்குடி எஸ்கேசி பாய்ஸ் கிளப் சார்பில் நடத்தப்பட்ட
இப்போட்டியில்பலமாவட்டங்களில்இருந்துசுமார் 22 அணிகள்கலந்துகொண்டன.
இதில்சிறப்பாகவிளையாடிமுதல்பரிசைஸ்ரீராஜராஜன்பொறியியல்கல்லூரிமாணவர்கள்பெற்றனர்,இரண்டாம்பரிசை என் புதூர்அணியும்,மூன்றாம்பரிசை செஞ்சைஅணியும்,நான்காம்பரிசை துலாவூர்அணியும்பெற்றன.
வெற்றிபெற்றமாணவர்களைஅழகப்பாபல்கலைக்கழகத்தின்முன்னாள்துணைவேந்தர்முனைவர். டாக்டர் சுப்பையாஅவர்கள்வாழ்த்திப்பாராட்டினார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: