பேரூராட்சி மன்றக் கூட்டத்தில், அதிமுக வெ ளிநடப்பு:

நிலக்கோட்டை பேரூராட்சி மன்ற கூட்டத்தில் அதிமுக வெளிநடப்பு:

வாடிப்பட்டி:

நிலக்கோட்டை பேரூராட்சி மன்ற கூட்டம், தலைவர் சுபாஷினி பிரியா கதிரேசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பேரூராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர் .
அதில், அதிமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள்
முத்துக்குமார் முத்து, மாரியம்மா கருப்பையா, மீனாட்சி நவநீதன் ஆகியோர்கள் ,சொத்து வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோஷமிட்டபடி கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்தனர். இதனால், நிலக்கோட்டை பேரூராட்சி மன்ற கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: