புதிய மருத்துவ சிகிச்சை பிரிவு தொடக்க வி ழா: அமைச்சர்:

அரசு மருத்துமனையில் பல் வேறு சிகிச்சை பிரிவுகளை துவக்கி வைத்த அமைச்சர்:

மதுரை:

மதுரை அரசு மருத்துவமனையில், பல்வேறு சிகிச்சை பிரிவுகளை,அமைச்சர் மா. சுப்ரமணியம் தொடங்கி வைத்தார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் புதியதாக மருத்துவமனை வளாகத்தில் உள்ள பல் வேறு சிகிச்சை பிரிவுகளை மக்கள் பயன்பாட்டிற்காக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில்,
தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்,
மருத்துவமனை முதல்வர் , மேயர் இந்திராணி,மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: