புதிய பஸ்கள் தொடக்கம்:

புதிய வழித்தடங்களில் அரசு பஸ்: அமைச்சர்.

மதுரை:

மதுரை மாவட்டம், கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆணையூர் பேருந்து நிலையத்தில் இன்று(10.04.2022) போக்குவரத்து துறை, மதுரை மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி , பொதுமக்கள் பயன்பெறும் வகையில், 15 புதிய வழித்தடங்களில் அரசு பேருந்துகளின் செயல்பாடுகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.
மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், திமுக ஒன்றியச் செயலாளர் சி. சிறைச் செல்வன் ஆகியோர் உடன் உள்ளனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: