மதுரை ஜெயந்திபுரம் அருள்மிகு வீரமாகாளிய ம்மன் ஆலய பங்குனி பெருவிழா:

மதுரை ஜெயந்திபுரம் வீரமாகாளியம்மன் கோவில் பங்குனிப் பெருவிழாவின் முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் பறவை காவடி எடுத்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: