கூடுதல் பள்ளி கட்டிடம் நிதியமைச்சர் திற ந்து வைத்தார்:

பள்ளியின் கூடுகள் கட்டிடத்தை நிதி அமைச்சர் திறந்து வைத்தார்:

மதுரை:
மதுரை சுந்தரராஜபுரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடத்தை தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிந்து வைத்தார் இந்நிகழ்ச்சிக்கு மதுரை மேயர் இந்திய அணி பொன் வசந்த் முன்வைத்தார் முன்னாள் மேயர் மிசா பாண்டியன் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அணி சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: