பங்குனி பொங்கல் விழா:

மதுரை திடீர்நகர் ஸ்ரீ ஆதி சந்தன மாரியம்மன் திருக்கோயில் பங்குனி விழாவை முன்னிட்டு பொதுமக்கள் வைகை ஆற்றுக்கு சென்று பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்தி கடனை செலுத்தினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: