மதுரையில் ,சித்திரைத் திருவிழா கொடியேற் றம்:

மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றம்:

மதுரை:

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி, அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இத்திருக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, திருக்கல்யாணம், பட்டாபிஷேகம் ஆகியவை நடைபெறும். தினசரி ,சுவாமி, அம்பாள் அலங்காரமாகி மாட வீதிகளில் பவனி வருவார்கள்.
இதை ,ஏராளமான பக்தர்கள் கண்டி தரிசிப்பர் .
இதற்கான ஏற்பாடுகளை, ஆலய நிர்வாகிகள் வெகு சிறப்பாக செய்து வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: