பாசஞ்சர் ரயில் இயக்கம்:

பாசஞ்சர் ரயில் இயக்கம்:

மதுரை:

தமிழகத்தில், கொரோனா குறைந்ததால் 2 ஆண்டுகளுக்கு பின்னர், பாசஞ்சர் ரயில்கள் ஓடத் தொடங்கியது.
செங்கோட்டை – மதுரை பாசஞ்சர் ரயிலுக்கு ராஜபாளையத்தில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொரோனாவால், நிறுத்தப்பட்டிருந்த ஈரோடு – கோவை பாசஞ்சர் ரயில் 2 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இயக்கப்பட்டது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: