ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்:

அம்மாவாசை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம்:

மதுரை:

மதுரை மேலமடை, தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் திருக்கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகங்களும் ,
வடை மாலை அணிவித்து பூஜை நடைபெற்றது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: