29 March, 2022 10:21

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், சக்கிமங்கலம் ஊராட்சி, அம்பேத்கர் நகர் பகுதியில் , வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, அரசு துணை ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: