மதுரை அருகே புறக்காவல் நிலையம் திறப்பு விழா:
மதுரை:
தமிழக
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, சக்கிமங்கலம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கல்மேடு புறக்காவல் நிலையம் கட்டடத்தை, பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள்.
அருகில், மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், போலீஸ் எஸ்.பி. பாஸ்கரன்.