அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா:

அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கும் விழா :முன்னாள் அமைச்சர்.ஆர் பி உதயகுமார் பங்கேற்பு:

சோழவந்தான்:

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட செக்காணூரணியில்
நீர் மோர்பந்தல்
திறப்பு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். இதில்,
உசிலம்பட்டி.சட்டமன்றஉறுப்பினர்
ஐயப்பன்,
திருமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் அன்பழகன், செல்லம்பட்டி
ஒன்றிய
செயலாளர்
எம்.வி.பி.ராஜா, எம்ஜிஆர் இளைஞர் அணி ச்
செயலாளர் கவி காசிமாயன், நிர்வாகிகள் வக்கீல்.திருப்பதி,
துரை.தன்ராஜ்,
முன்னாள்
ஒன்றியக்
கவுன்சிலர்
சிவா
பாசறை
கிளைச்
செயலாளர்
சிவக்குமார்,
மற்றும்
நிர்வாகிகள்.கலந்து.கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: