கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதி:

சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி:

மதுரை:

விருதுநகர் மாவட்டம்,
பங்குனி பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு வரும் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் ஏப்-1-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நாளை செவ்வாய்க்கிழமை மாலை அனைத்து சிவ ஆலயங்களிலும் பிரதான பூஜைகள் நடைபெறும்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: