சோழவந்தான் ஜனக பெருமாள் கோவில் திருவிழா ஏப்ரல் 1 -ல் தொடக்கம்:

சோழவந்தான் ஜனக நாராயண பெருமாள் கோவில் பங்குனிப் பெருவிழா ஏப்ரல் 1 இல் கொடியேற்றம்:

மதுரை:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் சோழவந்தான் அருள்மிகு ஜெனகை நாராயணபெருமாள் கோவில் பங்குனிப் பெருவிழா ஏப்ரல் 1ஆம் தேதி துவங்குகிறது தினமும் இரவு 7 மணிக்கு பல வாகனங்களில் சுவாமி திருவிழாவும் ஏப்ரல் 7ஆம் தேதி காலை பத்து முப்பது மணிக்கு மேல் 12 மணிக்குள் திருக்கல்யாணமும் ஏப்ரல் 11ஆம் தேதி மாலை 6 மணிக்கு விடையாற்றி உற்சவத்துடன் திருவிழா நடைபெறுகிறது இதற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரம்யா சுபாஷினி செயல் அலுவலர் பத்ரிநாராயணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: