பள்ளி மாணவர்களுக்கு ஸ்ரீ ரமணகிரி ஆசிரமம் சார்பில் புத்தகம் எழுதுபொருள் வழங்கும் விழ ா:

மதுரையில் ,சுவாமி ரமணகிரி ஆசிரமம் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு சீருடை புத்தகம் ஆகியவை வழங்கப்பட்டது.
இதில், அகில பாரத சன்னியாசிகள் சங்க சார்பாக சுவாமி பாலரகு ஆனந்த சரஸ்வதி சுவாமி, சுவாமி,
ஆனந்த
சரஸ்வதி சுவாமிகள் ஆடிட்டர் சரவணன் ஸ்ரீஹரி லோகா ஆகியோர் பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: