நீர் மோர் பந்தல் திறப்பு விழா:

அலங்காநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா:

அலங்காநல்லூர்:

அலங்காநல்லூரில், அதிமுக சார்பில், முன்னாள் அமைச்சர் ஆர் .பி. உதயகுமார் எம்.எல்.ஏ. நீர் மோர் பந்தல் திறந்துவைத்தார்.
மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார்.
இதில், உசிலம்பட்டி எம்.எல்.ஏ .
ஐயப்பன், ஒன்றிய அதிமுக செயலாளர் ரவிச்சந்திரன், நகரச் செயலாளர் அழகுராசா, அய்யங்கோட்டை பாலகிருஷ்ணன், பேரூராட்சி கவுன்சிலர் நாட்டமைசுந்தர்
மற்றும் ராகவன் ஒன்றிய க் கவுன்சிலர் ரேவதி கீழசின்னம்பட்டி செந்தில், கேட்டு கடை ஆறுமுகம்,
புதுப்பட்டி பாண்டு ,
தாமரைமேட்டுபட்டி கிளை செயலாளர் மயில்வீரன் ,கல்லனை மனோகரன் உள்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: