தேய்பிறை அஷ்டமி பூஜை:

சூரனூர் கைலாசநாதர் கோவில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை:

காரியாபட்டி:
விருதுநகர் மாவட்டம்,
சூரனூர் கைலாசநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே சூரனூர் கிராமத்தில் மிகவும் பழமைவாய்ந்த ஆனந்தவள்ளி சமேத கைலாசநாதர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடைபெற்றது. இங்குள்ள ,
காலபைரவர், பால பைரவர், சுவாமிக்கு 9 வகையான அபிஷேகங்கள் நடத்தப்பட்டு சிறப்பு அலங்கார பூஜை செய்யப்பட்டது.
அதன் பிறகு, மூலவருக்கும் ஆனந்தவள்ளி அம்மனுக்கும் பூஜை நடத்தப்பட்டது. விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: