திருப்பங்குன்றம் முருகன் கோயில் உண்டியல ் எண்ணும் பணி:

சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உண்டியல் காணிக்கை ரூபாய்.28 லட்சத்து31 ஆயிரத்து,442:

திருப்பரஙகுன்றம்:

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில், முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மார்ச் மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது .
திருக்கோவிலில் உள்ள உண்டியல்களில் , பக்தர்கள் செலுத்திய காணிக்கைகள் எண்ணப்பட்ட நிலையில் ரொக்கமாக ரூபாய் 28 லட்சத்து,31 ஆயிரத்து,442 ரூபாய பணமும், தங்கம் 170 கிராம், வெள்ளி 1950 கிராமும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்ததாக கோவில் துணை ஆணையர் கலைவாணன் தெரிவித்தார்.
திருக்கோயில் பணியாளர்கள், ஸ்கந்தகுரு பாடசாலை மாணவர்கள் ஆகியோர் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: