வாகன விபத்து: சிசிடிவி வெளியீடு.

தோப்பூர் நான்கு வழிச்சாலையில் கார் – சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியீடு:

மதுரை:

மதுரை திருமங்கலம் தாலுகா ,கப்பலூர் தொழிற்பேட்டையில் இருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு ஜெயபாண்டி என்பவர் சரக்கு வாகனம் மதுரை மாநகருக்குள் செல்வதற்காக தோப்பூர் நான்கு வழிச்சாலையை கடக்க முயற்சித்துள்ளார்.,
அப்போது, மதுரை விமான நிலையம் செல்ல நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த சேகர் என்பவர் குடும்பத்துடன் 2 பெண்கள் உட்பட 5 பேர் வந்த கார் தோப்பூர் நான்கு வழிச்சாலையில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், வாகனத்தில் பயணித்தவர்கள் சிறு காயத்துடன் உயிர் தப்பினர்.
தற்போது, அந்த விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: