கலைஞர் டிஜிட்டல் நூலகம் கட்டும் பணி: அமை ச்சர்கள் ஆய்வு;

மதுரையில் கலைஞர் டிஜிட்டல் நூலகம் கட்டும் பணி அமைச்சர்கள் ஆய்வு:

மதுரை:

மதுரையில் கலைஞரின் நினைவு நூலகம் கட்டுமான பணியை தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ .வேலு பார்வையிட்டு ஆய்வு செய்தார் . மதுரையில், தமிழக அரசின் உத்தரவு பிரகாரம் ,டிஜிட்டல் நூலகம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப் பணியினை, இன்று காலை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த பொறியாளரிடம் கட்டுமான பணி குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, தமிழக வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் அ னிஷ் சேகர், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக கட்சி பிரமுகர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: