மீனவ மக்கள் கட்சியின் நிர்வாகிகளுக்கு ப யிற்சி:

மீனவ மக்கள் கட்சியின் பயிற்சி:

மதுரை:

தூத்துக்குடியில் மீனவ மக்கள் கட்சியின் தென்மண்டல பயிற்சி அரங்கம் தலைவர் அலங்கார பரதர் தலைமையில் மதுரையில், தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டத்தில் ,தஞ்சாவூர், திருச்சி ,மதுரை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மீனவர்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: