பாஜக மாவட்ட விவசாயி அணிக் கூட்டம்..

சோழவந்தான் தொழிலதிபர் எம் மணி முத்தையா பாஜக மாநில விவசாய பிரிவு துணைத் தலைவராக நியமனம் நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்

சோழவந்தான் மார்ச் 22

மதுரை மாவட்டம் சோழவந்தான் தொழிலதிபர் எம் மணி முத்தையா பாஜக மாநில விவசாய பிரிவுதுணை செயலாளராக இருந்து வந்தார். அவரது சிறப்பான செயல்பாடுகளை கருத்தில்கொண்டு பாஜக தேசிய தலைமை ,மாநில தலைமை ஆகியவற்றின் ஒப்புதலோடு பாஜக விவசாய பிரிவு மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் .அவருக்கு விவசாய பிரிவு மாநிலத் தலைவர் ஜி.கே.
நாகராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மருத்துவர் சரவணன், சோழவந்தான் மாணிக்கம் மற்றும் பாஜக மாநில மாவட்ட மண்டல நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: