போலீஸ் ஐ.ஜி. நியமனம்:

மதுரை தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. நியமனம்:

மதுரை:

மதுரை தென் மண்டல ஐஜியாக அஸ்ரா கார்க் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், ஏற்கெனவே மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியவர்.
மத்திய அரசு பணியிலிருந்து மீண்டும் தமிழகம் திரும்புகிறார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: