சுகாதார கட்டிடப்பணி:

வட்டார சுகாதார கட்டிடப் பணி: அமைச்சர்:

மதுரை:

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில், இன்று(17.03.2022)பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மூலமாக 15-ஆவது நிதி ஆணையம் 2021- 22 சுகாதார மானிய திட்டத்தில், ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் வட்டார சுகாதார வளாக கட்டட பணிகளை, தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு , பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: