வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த கவுன்ச ிலர்:

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த கவுன்சிலர்:

மதுரை:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், மதுரை மாநகராட்சி 43-வது வார்டு திமுக சார்பில கவுன்சிலர் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற முகேஷ் சர்மா, 43-வது வார்டில் உள்ள சந்தப்பேட்டை, சீனிவாச பெருமாள் கோயில், இஸ்மாயில்புரம் பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது, பெண்கள் ஆரத்தி எடுத்தும், சிறுவர்கள் கேக் வெட்டியும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: