காரைக்குடி ஸ்ரீராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளி ம ாணவன் செஸ் போட்டியில் சாதனை

காரைக்குடி ஸ்ரீராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளி மாணவன் செஸ் போட்டியில் சாதனை

ஸ்ரீ ராஜ ராஜன் சி.பி.எஸ்.இ பள்ளியில் 4 ம் வகுப்பு பயிலும் விஸ்வேஷ் என்ற மாணவன் காரைக்குடி சிகரம் விமன்ஸ் செஸ் கிளப் நடத்திய மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் பத்து வயதிற்குட்பட்ட பிரிவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

வெற்றி பெற்ற மாணவனை ஸ்ரீ ராஜ ராஜன் கல்விக் குழுமத்தின் ஆலோசகர் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் டாக்டர் சுப்பையா பாராட்டி வாழ்த்தினார்.
மேலும் பள்ளியின் முதல்வர் வாசுகி மற்றும் உடற்கல்வி இயக்குனர் லக்ஷ்மண குமார் ஆகியோர் பாராட்டினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: