வீட்டில், 45 சவரன் நகை திருட்டு:

வியாபாரி வீட்டில் 45 சவரன் நகை திருட்டு:

மதுரை:

மதுரையில் செல்போன் கடை நடத்தி வரும் விமலநாதன் என்பவர் வீட்டில் ,45 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளது. விமலநாதன் வெளியூர் சென்ற நிலையில் வடக்கு ஆவணி மூல வீதியிலுள்ள வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இது குறித்து மதுரை நகர போலீஸார் விசாரிக்கின்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: