சிவகங்கையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர்:

சிவகங்கையில் இம் மாதம் 18-ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர்:

மதுரை:

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்; வருகின்ற 18.03.2022 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் நடைபெற உள்ளது. மாவட்டத்தின், அனைத்துத்துறை உயர் அலுவலர்கள்; பங்கேற்கும் இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து ,அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்
ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்துள்ளார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: