புத்தகம் வெளியீட்டு விழா:
மதுரை:
தெலுங்கானா அகில இந்திய பெடரேஷன் சார்பில் அனைத்து பத்திரிகையாளர் கூட்டமைப்பின் புத்தகம் வெளியீட்டு விழா இவ்விழாவை தெலுங்கானா மாநில பத்திரிகையாளர் சங்க தலைவர் டாக்டர் டி ஜிதேந்தர் ராவ் வெளியிட பெடரேஷன் தலைவர் குமாரசாமி பெற்றுக்கொண்டார் அருகில் பாரதி லக்குபதி ,குழுத் தலைவர் எம்.பாக்கியலட்சுமி, பிரபாகர் ராவ், ஆகியோர் கலந்து கொண்டனர்.