பாஜக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்:

பாஜக இனிப்பு வழங்கி கொண்டாட்டம்:

மதுரை:

நடைபெற்ற 5 மாநில சட்டசபை தேர்தலில், பாஜக அதிக இடங்களைப் கைப்பற்றியதால், தமிழ் நாடு அனைத்து பிள்ளை மார் மாக
சபை சார்பில், பாஜக மாநில வர்த்தாக பிரிவு பொறுப்பாளர் ஆறுமுகம் பிள்ளை தலைமையில், மதுரை அண்ணா நகர் பகுதியில், இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில், மேலுர் செல்லபாண்டி, அலங்கை ஆனந்த் , பூமி, உதய குமார் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: