ஆலய குடமுழுக்கு:

முடுவார்பட்டி, கொட்டாரன் சுவாமி ஆலய குடமுழுக்கு:

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஒன்றியம், முடுவார்பட்டி உள்ள ஸ்ரீ கொட்டாரன் சுவாமி திருக்கோவில்லில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக கணபதி ஹோமம், கலச ஸ்தாபனம், பாலிகை பூஜை, யாகபூஜைகள், பூர்ணாஹுதி, யாத்திரா தானம் ஆகிய பூஜைகள் நடைபெற்றது. விழாவில், புனித நீரை கும்பகலசத்தில் சிவாச்சாரியார் ஊற்றினர். தொடர்ந்து, அன்னதானம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ,விழா குழுவினர் செய்திருந்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: