தடுப்பூசி: மாவட்ட சுகாதாரம்.

விருதுநகர் மாவட்டத்தில் 27 லட்சம் பேருக்கு, கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது…..

விருதுநகர் :

விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து பொது மக்களுக்கு, கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 23 சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளது. இந்த சிறப்பு முகாம்கள் மூலம் இது வரை 27 லட்சத்து, 95 ஆயிரத்து, 155 பேருக்கு கொரோனா தொற்று தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: