சுயேட்சை, துணைத் தலைவர்:

சுயேட்சை கவுன்சிலர் துணைத் தலைவர்:

பாலமேடு:

மதுரை மாவட்டம் பாலமேடு பேரூராட்சி
நடைபெற்ற தேர்தலில், சுயேட்சை வேட்பாளர் சுமதி பாண்டியன் சேர்மனாகவும்,
துனைசேர்மனாக சுயேச்சை கவுன்சிலர் ராமராஜ் ஆகிய இருவரையும் போட்டியின்றி தேர்ந்தெடுத்து தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பாலமேடு பகுதியில் உள்ள கோயில்களுக்கு சென்று வணங்கி வந்தனர்.
இதில் ,வளர்மதி சசிகலா கஸ்தூரி வீரையா செல்வி பிரபு முத்துப்பாண்டி அம்மாள் வீரப்பன் சுரேஷ் சித்ரா மற்றும்மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: