பெண் கவுன்சிலர் தலைவராக தேர்வு:

அலங்காநல்லூர் பேரூராட்சிக்கு திமுக பெண் கவுன்சிலர் தலைவராக தேர்வு:

அலங்காநல்லூர்:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பேரூராட்சி தலைவர் பதவிக்குதிமுக வேட்பாளர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் அதைத்தொடர்ந்து அவர் பதவி ஏற்றுக் கொண்டார் இதில் பேரூராட்சி செயல் அலுவலர் ஷீலா பானு தேர் அலுவலர் ஈஸ்வரன், பால்பாண்டிமுன்னாள் சேர்மன் ரகுபதி இடையபட்டி நடராசன் கவுன்சிலர் சாமிநாதன் டாக்டர் கோகுல் டாக் பிரபா பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: