நீட் இணைய வழி பயிற்சி: ஆட்சியர்:

நீட் இணைய வழி பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்:

மதுரை:

மதுரை அவனியாபுரம், அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று ( நீட் தேர்வு இணையவழி பயிற்சியினை, மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் துவக்கி வைத்து மாணவ.மாணவியர்களுக்கு நூல்களை வழங்கினார்.
இதன் மூலம், மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வில் எளிதில் எதிர்கொண்டு மருத்துவப் படிப்புக்கான இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: