சோழவந்தான் பேரூராட்சித் தலைவர்:

சோழவந்தான் பேரூராட்சி தலைவர் போட்டியின்றி தேர்வு :

சோழவந்தான்:

மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சித் தலைவர் பதவி தேர்தல் இன்று காலை பேரூராட்சி வளாகத்தில் நடந்தது தேர்தல் அலுவலர் சுதர்சன் தேர்தலை நடத்தினார்.
இதில், சோழவந்தான் 11 வது.
திமுக வார்டு உறுப்பினர் ஜெயராமன் வேட்பு
மனுத்தாக்கல் செய்தார் . வேட்பு
மனுத்தாக்கல் நேரம் முடியும் வரை வேறு யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யாததால், ஜெயராமன் போட்டியின்றி தேர்ந்
தெடுக்கப்பட்டார்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: