பாலமேடு பேரூராட்சியில், சுயேட்சை கவுன்சிலர், தலைவராக தேர்வு:
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம், பாலமேடு பேரூராட்சி நடைபெற்ற தேர்தலில், சுயேட்சை வேட்பாளர் பா.சுமதிபாண்டியன்போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு, பேரூராட்சி செயல் அலுவலர் பா.தேவி பதவி பிரமானம் செய்துவைத்தார்.