கஞ்சா விற்போர் மீது கடும் நடவடிக்கை: போல ீஸ் எஸ்.பி:

கஞ்சா விற்போர் மீது கடும் நடவடிக்கை: போலீஸ் எஸ்.பி.

மதுரை:

மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
மதுரை மாவட்டம், ஒத்தக்கடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராஜாகூர் அப்பார்ட்மெண்டில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மாவட்ட தனிப்படையினர் மற்றும் காவலர்கள் சோதனையில் ஈடுபடும்போது சட்டத்திற்குப் புறம்பாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த சுப்பிரமணியன் 22. கைதுசெய்து செய்தனர்.
மேலும், இது சம்பந்தமாக ஒத்தக்கடை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர் அவர்களிடமிருந்து கஞ்சா 10.200 கிலோ கிராம் பறிமுதல் செய்தனர்.
மேலும் ,மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் த
பாஸ்கரன் எச்சரித்து உள்ளார்கள்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: