காரைக்குடி ராஜராஜன் பொறியியற் கல்லுாரிய ில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது

காரைக்குடி ராஜராஜன் பொறியியற் கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது

காரைக்குடியில் உள்ள ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல்&தொழில்நுட்பக் கல்லூரியில் சக்தி ஆட்டோ காம்பொனன்ட் லிமிடெட் சார்பில் வேலை வாய்ப்பு வளாகத் தேர்வு நடந்தது
ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல்&தொழில்நுட்பக் கல்லூரி மற்றும்எவலைசன்கரீர்ஸ்நிறுவனம்இணைந்துநிகழ்த்தியபுரிந்துணர்வுஒப்பந்தத்தின்அடிப்படையில்நடந்தவேலைவாய்ப்புமுகாமில் சக்தி ஆட்டோ காம்பொனன்ட் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை அதிகாரிகள் தமிழரசன், அகில் குமார்மற்றும் ஹஷிதா ஆகியோர் கலந்து கொண்டு ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு வளாகத் தேர்வை நடத்தினர்.
இதில் பி.இ.மெக்கானிக்கல்,பி.இ.மின்னியல்மற்றும்மின்னணுவியல் பி.இ.மின்னணுமற்றும்தகவல்தொடர்புபொறியியல் இறுதியாண்டு பயிலும் இருபத்து ஆறு மாணவர்கள் பங்கு பெற்றனர்.எழுத்துத் தேர்வு ,டெக்னீகள் நேர்முகத் தேர்வு என இரண்டு கட்டமாக நடைபெற்ற தேர்வில் 22 மாணவர்கள்வெற்றிபெற்றுபணி நியமன ஆணைகளை பெற்றனர்.
பணி நியமன ஆணைகளை பெற்ற மாணவர்கள் அனைவரையும் கல்லூரியின் ஆலோசகர் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தர் டாக்டர் சுப்பையா,கல்லூரியின்துணைமுதல்வர்திரு.மகாலிங்கசுரேஷ்மற்றும் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர் திரு.சுந்தர விக்னேஷ் ஆகியோர்பாராட்டி வாழ்த்தினர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: