சோழவந்தானில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இர ு கவுன்சிலர்கள் பதவியேற்பு:

சோழவந்தான் பேரூராட்சி 8 மற்றும் 13 வது வார்டில் வெற்றி பெற்ற மருதுபாண்டியன் மற்றும் வள்ளி மயில் ஆகியோர் தேர்தல் அதிகாரி முன்னிலையில்பதவி ஏற்றுக் கொண்டனர்

சோழவந்தான் பேரூராட்சி 8வது வார்டில் வெற்றி பெற்ற டாக்டர் மருது பாண்டியன் மற்றும் 13 வது வார்டில் வெற்றி பெற்ற வள்ளிமயில் மணி முத்தையா ஆகியோர் தேர்தல் அதிகாரி முன்பு பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர் பதவியேற்று வெளியில் வந்தார் டாக்டர் மருது பாண்டியன் மற்றும் வள்ளிமயில் மணிமுத்தையா ஆகியோர்களுக்கு 8 மட்டும் 13 வார்டு பொதுமக்கள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: