கவுன்சிலர்கள் பதவியேற்பு:

வாடிப்பட்டி பேரூராட்சி கவுன்சிலர்கள் பதவி ஏற்பு

வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி கடந்த மாதம் 19ஆம் தேதி நடந்த கவுன்சிலுக்கான தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் 18 பேர் இன்று முறைப்படி பதவி ஏற்றுக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நாளை மறுதினம் பேரூராட்சி கவுன்சிலர் கான தலைவர் தேர்தல் மறைமுகமாக நடைபெற உள்ளது.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: