மதுரை நகரில் மு.க. ஸ்டாலின் பிறந்த தினம்:

51, 52 வார்டு திமுக சார்பில் ஸ்டாலின் பிறந்தநாள் இனிப்பு வழங்கல்

மதுரை: மதுரை வடக்கு மாசி வீதி தலைவாய் அக்ரஹாரம் சந்திப்பில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய 51- வது வார்டு மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி கண்ணன், 52- வது வார்டு பாஸ்கரன், முன்னாள் மண்டலத் தலைவர் மாணிக்கம் வட்ட செயலாளர் A .J. அசோக்குமார் வார்டு செயலர்கள் பாலு செல்வம் பகுதி செயலாளர் சரவண பாண்டியன் அப்போலோ முருகன், ராஜா சேதுபதி, ஜெயந்தி கணபதி, காளீஸ்வரன், முத்துக்குமார், செந்தில்ப உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: