காரியாபட்டியில், ஸ்டாலின் பிறந்த தினம்:

காரியாபட்டியில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா:

காரியாபட்டி :

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் செல்லம் தலைமை வகித்தார். நகர ச் செயலாளர் ஆர்.கே.செந்தில் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்டக் கவுன்சிலர் தங்கதமிழ்வானன், ஒன்றிய துணை சேர்மன் ராஜேந்திரன், பேரூராட்சி கவுன்சிலர்கள் லியாகத் அலி, முகமது முஸ்தபா, சங்கரேஸ்வரன், சரஸ்வதி, தீபா, நாகஜோதி, செல்வராஜ், ரூபி, சந்தோசம், முத்துக்குமார், ஊராட்சி மன்றத் தலைவர்கள் சிவசக்தி பிரபா, சிவக்குமார், இலுப்ப குளம் கந்தசாமி, முடுக்கங்குளம் அருள்மொழி,
சிவ ஆனந்த , தோப்பூர் கருப்பு ராஜா, ராம்பிரசாத் சக்தி மனோஜ்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

உங்களது கருத்தைப் பதிவு செய்யுங்கள்...

%d bloggers like this: